Simple Strategy ,easy learning, மார்க்கெட் பத்தி நல்லா புரிஞ்சிக்கலாம் , எப்படி Trade பண்ணனும்னு தெரிஞ்சிக்கலாம் இப்போ trading பண்ணிட்டு இருப்பவர்கள் கலந்துக்கலாம் , புதுசா வரவங்க கண்டிப்பா கலந்துக்கோங்க ..கண்டிப்பாக ஒரு தெளிவு கிடைக்கும்.. நன்றி அன்பு சார் ..