
நல்ல மனம் கொண்ட சிலர் இருப்பதாலேயே இன்றும் நிலத்தில் ஈரம் இருக்கிறது. 15,000 கட்டணம் என்கிறார். ஆனால் எனக்கு அது குருதட்சணையாக தான் தெரிகிறது. கோடிகளை கொடுக்கும் தொழிலை கிட்டத்தட்ட இலவசமாக கற்றுக்கொடுக்கும் இவரை எப்படி வாழ்த்துவது!!! காலையில் இருந்து வார்த்தைகளை தேடுகிறேன். கிட்டவில்லை…. நன்றி ஐயா